சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறந்தருகுவர்

purantarukuvar · பலர்பால் வினைமுற்று

1
போற்றுவார்கள், புகழ்வார்கள்
they will praise
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் அடி புறந்தருகுவர் அடங்காதோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறந்தருகுவர் (purantarukuvar), பலர்பால் வினைமுற்று, 'they will praise'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறந்தருகுவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு