சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறந்தருகுவை

purantarukuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ பாதுகாப்பாய்
you will protect
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குடி புறந்தருகுவை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறந்தருகுவை (purantarukuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you will protect'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறந்தருகுவை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு