சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறந்தருநர்

purantarunar · வினையாலணையும் பெயர்

1
பாதுகாப்பவர்கள்
those who protect
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறந்தருநர் (purantarunar), வினையாலணையும் பெயர், 'those who protect'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறந்தருநர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு