சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறம்மாறப்பட்டவர்

purammarappattavar

1
கை விடப்பட்டவர்கள்
those who have been abandoned
ஒருசொல் hapax — appears once in the corpus

நுந்தை புறம் மாறப்பட்டவர் அல்குல் வரி யாம் காணுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறம்மாறப்பட்டவர் (purammarappattavar), 'those who have been abandoned'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறம்மாறப்பட்டவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை