சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலந்தனை

pulantanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வெறுப்பு உடையாய் ஆயினை
you hated me
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் புலந்தனை ஆகுவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலந்தனை (pulantanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you hated me'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு