சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 236

28 words cited from this poem, ordered by line.

உண
una · வரி 1
to eat
கலை
kalai · வரி 1
male monkey
கிழிந்த
kizhinta · வரி 1
torn
பெரும்பழம்
perumpazham · வரி 1
jackfruit, Artocarpus integrifolia
முழவு
muzhavu · வரி 1
muzhavu drum, muzhavu drums
குறவர்க்கு
kuravarkku · வரி 2
to mountain dwellers
மிசைவு
micaivu · வரி 2
food
பாரி
pari · வரி 3
Vel Pari, one of the seven great benefactors
ஒவ்வாய்
ovvay · வரி 4
you did not agree
கேண்மைக்கு
kenmaikku · வரி 4
for friendship
ஆகுவை
akuvai · வரி 5
you have become
கலந்த
kalanta · வரி 5
combined, mixed
புரந்த
puranta · வரி 5
protected
புலந்தனை
pulantanai · வரி 5
you hated me
ஒல்லாது
ollatu · வரி 6
being unable
தகு
taku · வரி 6
suitable, fitting
நட்பிற்கு
natpirku · வரி 6
for love
ஒருங்குவரல்
orunkuvaral · வரி 7
coming together
ஒழிக
ozhika · வரி 7
may you abandon
விடாஅது
vitaatu · வரி 7
not allowing, not letting
இனையை
inaiyai · வரி 8
you being of this nature
அன்மையான்
anmaiyan · வரி 9
since I was not
மேயினேன்
meyinen · வரி 9
I was close
இம்மை
immai · வரி 10
this birth
உம்மை
ummai · வரி 10
next birth
நின்னோடு
ninnotu · வரி 11
with you
ஆக்குக
akkuka · வரி 12
may you cook
உயர்ந்த
uyarnta · வரி 12
tall, high