சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலந்த

pulanta · பெயரெச்சம்

1
வெறுப்புடைய
with hatred
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புலந்த நெஞ்சமொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலந்த (pulanta), பெயரெச்சம், 'with hatred'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு