சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலம்பினள்

pulampinal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
தனிமையுறுவாள்
she will be lonely
2
வருந்துவாள்
she will be sad
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாலை பெயரின் மற்றிவள் பெரும் புலம்பினளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலம்பினள் (pulampinal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she will be lonely'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலம்பினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு