புலம்புவோள்
pulampuvol · வினையாலணையும் பெயர்
1
வருந்தி அழுபவள்
a woman who cries in distress
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புலம்புவோள் (pulampuvol), வினையாலணையும் பெயர், 'a woman who cries in distress'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலம்புவோள். Retrieved 26 Jul 2026.