சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலர்தலின்

pulartalin · வினையெச்சம்

1
உலர்ந்ததால்
since they dried
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலர்தலின் (pulartalin), வினையெச்சம், 'since they dried'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலர்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு