சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலையன்

pulaiyan

2
துடியை அடிப்பவன்
a thudi drummer
3
தண்ணுமையை அடிப்பவன்
a thannumai drummer, a man who performs funerary rituals
4
ஒளவை துரைசாமியின் புறநானூறு 360ம் பாடல் உரை – புலையன்
Avvai Duraisamy’s commentary for Purananuru 360 – pulaiyan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலையன் (pulaiyan), 'a bard'. கலித்தொகை 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலையன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை