சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்லாயோ

pullayo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
தழுவினாயா
did you embrace him
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

அவனை நீ புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல்லாயோ (pullayo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'did you embrace him'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லாயோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை