சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்லிகை

pullikai

1
குதிரையின் கன்னசாமரை
tassels for horse's ears
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல் காதின் புல்லிகைச் சாமரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல்லிகை (pullikai), 'tassels for horse's ears'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லிகை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை