சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்லென்றாள்

pullenral · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
பொலிவிழந்தாள்
she has become dull
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல்லென்றாள் (pullenral), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she has become dull'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லென்றாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை