பூஉண்டு
puuntu · அளபெடை
1
பூண்டு, மேற்கொண்டு
bearing, undertaking
அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
செம்மை பூஉண்டு, அறன் வாழ்த்த நற்கு ஆண்ட விறல் மாந்தரன் விறல் மருக!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பூஉண்டு (puuntu), அளபெடை, 'bearing, undertaking'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூஉண்டு. Retrieved 26 Jul 2026.