பூக்கோள்
pukkol · முதனிலை திரிந்த தொழிற்பெயர்
1
போர் வேளையில் மன்னனிடமிருந்து வீரர்கள் போர்க்குரிய மலர்களைப் பெறுதல்
warriors getting the apt flowers from the king during battles
முதனிலை திரிந்த தொழிற்பெயர்2
வெற்றி வீரர்க்கு அரசன் பொற்பூ அளித்தல்
king giving gold flowers to victorious warriors
3
பூக்களைப் பெற்றுப் போருக்கு எழுவீர்களாக
get the flowers and prepare for battle
ஏவல் வினைமுற்றுபூக்கோள் என ஏஎய்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பூக்கோள் (pukkol), முதனிலை திரிந்த தொழிற்பெயர், 'warriors getting the apt flowers from the king during battles'. அகநானூறு 2; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூக்கோள். Retrieved 26 Jul 2026.