பூங்கோதையர்
punkotaiyar · வினையாலணையும் பெயர்
1
மலர் மாலையை விற்பவர்கள்
those who sell flower garlands
வினையாலணையும் பெயர்பல வகை விரித்த எதிர் பூங்கோதையர்
2
மலர் மாலையை அணிந்தவர்கள்
those who wear flower garlands
வெண்கூதாளத்துத் தண் பூங்கோதையர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பூங்கோதையர் (punkotaiyar), வினையாலணையும் பெயர், 'those who sell flower garlands'. மதுரைக்காஞ்சி 1; பட்டினப்பாலை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூங்கோதையர். Retrieved 26 Jul 2026.