சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூஞ்செம்மல்

puncemmal

1
வாடிய மலர்கள்
faded flowers
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் பூஞ்செம்மல் காடு பயம் மாறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூஞ்செம்மல் (puncemmal), 'faded flowers'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூஞ்செம்மல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து