சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூட்டினையோ

puttinaiyo · ஓகாரம் வினா

1
கட்டினாயோ
did you tie
ஓகாரம் வினா

வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ, 384–10 – மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூட்டினையோ (puttinaiyo), ஓகாரம் வினா, 'did you tie'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூட்டினையோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு