சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூணா ஐயவி

puna aiyavi · பூணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
ஈன்ற மகளிர் பூசிக் கொள்ளும் ஐயவியாகிய சிறுவெண்கடுகு அல்லாத ஐயவி துலா மரங்கள்
upright wooden bars in fort gates that have the same word as white mustard smeared on the bodies of new mothers
2
துலா மரங்களுக்கு வெளிப்படை
obvious for wooden fort gate bars
பூணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புனிற்று மகள் பூணா ஐயவி தூக்கிய மதில

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூணா ஐயவி (puna aiyavi), பூணா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'upright wooden bars in fort gates that have the same word as white mustard smeared on the bodies of new mothers'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூணா ஐயவி. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து