சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூண்டவை

puntavai · வினையாலணையும் பெயர்

1
அணிந்தவை
what is worn
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூண்டவை (puntavai), வினையாலணையும் பெயர், 'what is worn'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூண்டவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை