சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூப்பவும்

puppavum · உம்மை எண்ணும்மை

1
மலரவும்
and blossoming
உம்மை எண்ணும்மை

தாழை அன்னம் பூப்பவும் தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும், 167 – முசுண்டை கொட்டங் கொள்ளவும் செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூப்பவும் (puppavum), உம்மை எண்ணும்மை, 'and blossoming'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை