சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூழின்

puzhin

1
காடையின்
quail’s
2
கவுதாரியின்
a partridge’s

பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல்

3
காடையினால்
because of quails
4
கவுதாரியினால்
a because of partridges

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூழின் (puzhin), 'quail’s'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூழின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு