சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூவாப் பூம் பொலன் கோதை

puvap pum polan kotai · பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
மலராத பொன்னால் ஆன மாலை
gold garland made with flowers that do not blossom
2
பொன் மலர்களால் செய்த மாலைக்கு வெளிப்படை
obvious for a garland made with gold flowers
பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூவாப் பூம் பொலன் கோதை (puvap pum polan kotai), பூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'gold garland made with flowers that do not blossom'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவாப் பூம் பொலன் கோதை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை