பூவினும்
puvinum
1
மலர்களைக்காட்டிலும், மலர்களைவிடவும்
more than flowers
இவள் பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே
2
மலர்களாலும்
with flowers
பூவினும் அல்லால் சிறிதானும் நீர் நிறம் தான் தோன்றாது
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பூவினும் (puvinum), 'more than flowers'. ஐங்குறுநூறு 1; பரிபாடல் திரட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவினும். Retrieved 26 Jul 2026.