சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் திரட்டு 2

212 words cited from this poem, ordered by line.

தலைஇ
talaii · வரி 1
poured
தோன்றாமை
tonramai · வரி 1
not appearing
இகுத்தரும்
ikuttarum · வரி 2
pouring
ஏம
ema · வரி 2
happiness providing
பொழுதினான்
pozhutinan · வரி 2
at the time
நாக
naka · வரி 3
with nakam trees, of nakam trees, long–leaved two–sepalled gamboge or punnai trees, laurel Tree, mast wood Tree, Calophyllum inophyllum according to the University of Madras lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam
விரைஇ
viraii · வரி 3
mixing, mixed
கடுகின்று
katukinru · வரி 4
it flows rapidly
கூடல்
kutal · வரி 4
Koodal, Madurai city
வையை
vaiyai · வரி 4
Vaikai river
கொண்டன்று
kontanru · வரி 5
has become
உவகை
uvakai · வரி 6
happiness
கூடி
kuti · வரி 6
joined, together
ஒருவரின்
oruvarin · வரி 7
one person’s
ஒருவர்
oruvar · வரி 7
one person
கோலம்
kolam · வரி 8
decoration
வெவ்வேறு
vevveru · வரி 8
many different
அங்காடி
ankati · வரி 9
market
மாதிரம்
matiram · வரி 9
directions
கொண்டார்
kontar · வரி 10
those who have
கண்ணியர்
kanniyar · வரி 11
men wearing flower strands on their heads
தாரினர்
tarinar · வரி 11
those wearing garlands
ஆவியர்
aviyar · வரி 12
those carrying fragrant smoke
எனும்
enum · வரி 12
thus
பித்தையர்
pittaiyar · வரி 13
men with hair
ஒய்யென
oyyena · வரி 14
rapidly
மிசையராய்
micaiyaray · வரி 14
as those who are on top
இயலார்
iyalar · வரி 15
those of the nature
செல்ல
cella · வரி 15
to go, going, to leave, leaving
தங்கா
tanka · வரி 15
not staying
புரவி
puravi · வரி 16
horse, horses
போவோரும்
povorum · வரி 16
those who go
அமைப்போரும்
amaipporum · வரி 17
and those who tie
எவ்வாயும்
evvayum · வரி 17
in all the places , Nedu 17)
தேரும்
terum · வரி 17
the chariot
என்னா
enna · வரி 18
not considering so
கூட்டி
kutti · வரி 18
together
பொய்யாம்
poyyam · வரி 18
we will not err
போய்
poy · வரி 18
leaving, going
போவநர்
povanar · வரி 18
those who go
மூடுவார்
mutuvar · வரி 19
those who cover
மெய்யாப்பு
meyyappu · வரி 19
shirt
வையத்துக்கு
vaiyattukku · வரி 19
on the wagons
உணர்குவார்
unarkuvar · வரி 20
those who are happy
ஊடல்
utal · வரி 20
quarrel between lovers
குழீஇயினர்
kuzhiiyinar · வரி 20
they gathered
ஆடுவார்
atuvar · வரி 21
those who dance
ஆர்ப்பார்
arppar · வரி 21
those who shout
நக்கு
nakku · வரி 21
laughing
பாடுவார்
patuvar · வரி 21
singers
உற்றவரை
urravarai · வரி 22
the relatives
ஓடுவார்
otuvar · வரி 22
those who run
தளர்வார்
talarvar · வரி 22
those who get tired
திரிவார்
tirivar · வரி 23
those who go
தேடுவார்
tetuvar · வரி 23
those who search
கயவரும்
kayavarum · வரி 24
and thieves
கற்றாரும்
karrarum · வரி 24
and those who are learned
கல்லாதவரும்
kallatavarum · வரி 24
and those who are uneducated
பிழையாத
pizhaiyata · வரி 25
unfailing
பெண்டிரும்
pentirum · வரி 25
and women
பெற்றான்
perran · வரி 25
the man who attained, the husband
பெற்றாரும்
perrarum · வரி 25
and those who bore children
கூடலும்
kutalum · வரி 26
the union
தானும்
tanum · வரி 26
it
தேரான்
teran · வரி 26
Pandiyan king with chariots
புரிசை
puricai · வரி 26
wall
முற்றின்று
murrinru · வரி 27
it reached
அறியார்
ariyar · வரி 29
they do not know, they do not understand
ஆடுவாரை
atuvarai · வரி 29
those who play in the water
எல்லாரும்
ellarum · வரி 30
everybody
நிகழ்ச்சி
nikazhcci · வரி 31
event
விளைத்தவள்
vilaittaval · வரி 32
a woman who caused
அல்கும்
alkum · வரி 33
stays, resides
காதலான்
katalan · வரி 34
lover
என்றாளுக்கு
enralukku · வரி 36
to the woman who said so
விளைந்தமை
vilaintamai · வரி 37
that they matured
வேய்தந்தது
veytantatu · வரி 37
it decorated
இழையாய்
izhaiyay · வரி 38
oh woman wearing jewels
செய்யேன்
ceyyen · வரி 38
I do not do
நோதல்
notal · வரி 38
be sad
உண்டாம்
untam · வரி 39
it will occur
புணர்த்தது
punarttatu · வரி 39
it brought
போதல்
potal · வரி 39
leaving
பெரிதும்
peritum · வரி 40
greatly, abundantly
வியப்பு
viyappu · வரி 40
respect, awe
கிழமை
kizhamai · வரி 41
right, privilege
தக்க
takka · வரி 41
worthy
கூடுமா
kutuma · வரி 42
in order to reach
கூடும்
kutum · வரி 42
gathering
தகு
taku · வரி 42
suitable, fitting
முயக்கத்து
muyakkattu · வரி 43
with embraces
முயக்குக்கு
muyakkukku · வரி 43
for uniting
முலையும்
mulaiyum · வரி 43
and breasts
அவட்கு
avatku · வரி 44
to her
நீரும்
nirum · வரி 44
and water
விட்டோய்
vittoy · வரி 44
you who placed it
நீயும்
niyum · வரி 45
also you
பஞ்சவன்
pancavan · வரி 46
Pandiyan king
பணிவு
panivu · வரி 46
humility, humble nature
முத்த
mutta · வரி 47
like pearls
பவள
pavala · வரி 48
made with coral
உரிமை
urimai · வரி 49
marital rights
உரிமை மைந்தரோடு
urimai maintarotu · வரி 49
with their husbands
மைந்தரோடு
maintarotu · வரி 49
with men
தணிவு
tanivu · வரி 50
controlling
ஊடு
utu · வரி 51
between
கொண்டை
kontai · வரி 51
hair knot
போவது
povatu · வரி 51
going
எனல்
enal · வரி 52
that is
எய்திற்று
eytirru · வரி 52
it reached
அப்பி
appi · வரி 53
rubbed, smeared
அறிய
ariya · வரி 53
to know, to be aware, to understand
கனல்புடன்
kanalputan · வரி 54
with rage
நினைவாரை
ninaivarai · வரி 54
those who think
கூடாமுன்
kutamun · வரி 55
before uniting
கூடினால்
kutinal · வரி 55
if it reaches
கொடிய
kotiya · வரி 55
what are harsh
ஊர்ந்து
urntu · வரி 56
moving
i · வரி 58
fly
கொண்டது
kontatu · வரி 58
what was done
ஒழிந்தார்
ozhintar · வரி 59
they left
படிவு
pativu · வரி 59
ritual bathing
பார்ப்பார்
parppar · வரி 59
Brahmins
தூவிற்று
tuvirru · வரி 60
it has become impure
தோயலர்
toyalar · வரி 61
they did not bathe
மேவ
meva · வரி 62
standing
வழுவழுப்பு
vazhuvazhuppu · வரி 62
slushy
ஐயர்
aiyar · வரி 63
brothers
பூசுறார்
pucurar · வரி 63
they will not wash
வாய்பூசுறார்
vaypucurar · வரி 63
they did not gargle
அழிபு
azhipu · வரி 64
for the sorrow
இரை
irai · வரி 64
sound
ஊர்தரும்
urtarum · வரி 64
spreading
நிரை நிரை
nirai nirai · வரி 64
rows and rows
நுரை
nurai · வரி 64
foam
விரைபு
viraipu · வரி 64
rapidly
அளவு அளவு
alavu alavu · வரி 65
that extent
கரையொடு
karaiyotu · வரி 65
flowing on the shore
நீர்தரு
nirtaru · வரி 65
given by the water
வரையொடு
varaiyotu · வரி 65
with the mountain
இழிதர
izhitara · வரி 66
to come down, to get down
செலும்
celum · வரி 66
moves
தொறு
toru · வரி 66
every, each, whenever, a distributive suffix
புரளிய
puraliya · வரி 66
moving
மதகு
mataku · வரி 66
sluice
மதகுதொறு
matakutoru · வரி 66
in all the sluices
மறி
mari · வரி 66
fawn, young deer
புகும்
pukum · வரி 67
entering
மிகை
mikai · வரி 67
greatly, abundantly
வெள்ள
vella · வரி 67
like the flood
கயிறு
kayiru · வரி 68
rope, string
மடவாரும்
matavarum · வரி 69
and naïve women
மடவார்
matavar · வரி 69
naïve women
குரு
kuru · வரி 71
color
குறுகி
kuruki · வரி 72
approaching, coming near
திருமருதமுன்துறை
tirumarutamunturai · வரி 72
Thirumaruthathurai
முற்றம்
murram · வரி 72
large space
பாடுப
patupa · வரி 73
they sing
பாணர்
panar · வரி 73
a bard who plays the lute and sings
மருதம்
marutam · வரி 73
a Marutham tree, Marutham trees, Terminalia arjuna
யாழ்
yazh · வரி 73
lute
பாடிப் பாடி
patip pati · வரி 74
singing and singing
அருளியவர்
aruliyavar · வரி 75
those who are gracious
ஆடி ஆடி
ati ati · வரி 75
playing and playing in the water
உணர்த்த
unartta · வரி 76
to make known
ஊடி
uti · வரி 76
sulking, being upset
ஊடி ஊடி
uti uti · வரி 76
sulking and sulking
புகன்று
pukanru · வரி 76
desiring
கூடிக் கூடி
kutik kuti · வரி 77
united and united
மகிழ்பு மகிழ்பு
makizhpu makizhpu · வரி 77
enjoying and enjoying
சிதைபு சிதைபு
citaipu citaipu · வரி 78
and mentally distressed a lot
தேடித்தேடி
tetitteti · வரி 78
searching and searching
சூடிச் சூடி
cutic cuti · வரி 79
wearing and wearing
தொழுது தொழுது
tozhutu tozhutu · வரி 79
praising and praising
மழுபொடு
mazhupotu · வரி 80
in excess
இமிழ்வது
imizhvatu · வரி 82
what was spit
குணக்கு
kunakku · வரி 82
east
சான்றீர்
canrir · வரி 82
oh wise men, oh wise people
போன்றது
ponratu · வரி 82
it is like
மிச்சிலா
miccila · வரி 83
to become spit
முழுவதும்
muzhuvatum · வரி 83
totally, fully
கோதையும்
kotaiyum · வரி 84
and the king Cheraman Kothai Marpan
சுண்ணமும்
cunnamum · வரி 84
and fragrant powder
சோர்ந்தன
corntana · வரி 85
they fell down
பித்தையும்
pittaiyum · வரி 85
and men’s hair
பூவினும்
puvinum · வரி 85
more than flowers
அல்லால்
allal · வரி 86
other than
சிறிதானும்
ciritanum · வரி 86
even a little bit
தோன்றாது
tonratu · வரி 87
not appearing
குளத்து
kulattu · வரி 88
in the month of Markazhi
வாய்பூசி
vaypuci · வரி 88
washing the mouths
கலங்கல்
kalankal · வரி 89
muddied water, stirred up water
கழுநீர
kazhunira · வரி 89
trait due to washing
குங்கும
kunkuma · வரி 89
of vermilion
நீர
nira · வரி 89
in the water
மஞ்சன
mancana · வரி 89
bath items that are fragrant
பூசி
puci · வரி 90
smeared
வழிநீர்
vazhinir · வரி 90
water that flowed
கூடலவரொடு
kutalavarotu · வரி 91
with the people of Madurai
மாறன்
maran · வரி 91
Pandiyan king
வெரு
veru · வரி 91
fear
அவரோடு
avarotu · வரி 92
with them
வருபுனல்
varupunal · வரி 92
flowing flood water
தன்மை
tanmai · வரி 93
nature, trait
பொருவுங்கால்
poruvunkal · வரி 93
when comparing
நிலையும்
nilaiyum · வரி 94
and situation
வையம்
vaiyam · வரி 94
earth, world
ஆயிரம்
ayiram · வரி 95
one thousand
ஆற்ற
arra · வரி 95
with paths
இயையா
iyaiya · வரி 95
not suitable
கண்ணினான்
kanninan · வரி 96
the god with eyes
தகைத்து
takaittu · வரி 96
of that nature