சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூவின

puvina

1
மலர்களையுடைய
with flowers
ஒருசொல் hapax — appears once in the corpus

புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூவின (puvina), 'with flowers'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூவின. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை