சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெட்டவை

pettavai · வினையாலணையும் பெயர்

1
விரும்பியவை
what is desired
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெட்டவை (pettavai), வினையாலணையும் பெயர், 'what is desired'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெட்டவை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை