சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரல்

peyaral · பெயரல் என்பது அல் ஈற்று எதிர்மறை வியங்கோளாயினும் வேண்டும் என ஒரு சொல் பெய்துரைக்கப்பட்டது

1
நகராதிருக்க வேண்டும்
they should not move
பெயரல் என்பது அல் ஈற்று எதிர்மறை வியங்கோளாயினும் வேண்டும் என ஒரு சொல் பெய்துரைக்கப்பட்டது
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரல் (peyaral), பெயரல் என்பது அல் ஈற்று எதிர்மறை வியங்கோளாயினும் வேண்டும் என ஒரு சொல் பெய்துரைக்கப்பட்டது, 'they should not move'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு