புறநானூறு 3
60 words cited from this poem, ordered by line.
உவவு
uvavu · வரி 1
full moon day
ஓங்கல்
onkal · வரி 1
tall
மதி
mati · வரி 1
moon
நிலவு
nilavu · வரி 2
moonlight
நிழற்ற
nizharra · வரி 2
providing shade
மண்ணகம்
mannakam · வரி 2
earth
இழுமென
izhumena · வரி 3
with sound
ஏம
ema · வரி 3
happiness providing
முரசம்
muracam · வரி 3
drum, drums
முழங்க
muzhanka · வரி 3
loud sounding, roaring
உய்த்த
uytta · வரி 4
seized and taken
நெஞ்சின்
nencin · வரி 4
with a heart
நேஎ
nee · வரி 4
warmth
நேமி
nemi · வரி 4
wheel
கவுரியர்
kavuriyar · வரி 5
Kavuriyar, the Pandiyan kings
தவிரா
tavira · வரி 5
having enthusiasm
மருக
maruka · வரி 5
oh heir, oh man of lineage
கணவ
kanava · வரி 6
oh husband
சேயிழை
ceyizhai · வரி 6
perfect jewels
ஓடை
otai · வரி 7
forehead ornaments of elephants
கடாஅத்து
kataattu · வரி 8
of the musth, with musth
துன்னரும்
tunnarum · வரி 8
unable to approach, very harsh
இடாஅ
itaa · வரி 9
piercing
கதவு
katavu · வரி 9
door, gate
கயிறு
kayiru · வரி 10
rope, string
கவிழ்மணி
kavizhmani · வரி 10
bell that is bent down
பிடர்
pitar · வரி 11
back of neck, nape
பெருங்கை
perunkai · வரி 11
large hands, big hands
கூற்றத்து
kurrattu · வரி 12
the god of death
சாயா
caya · வரி 12
not reduced effort
கருங்கை
karunkai · வரி 13
strong hands
பெரும்பெயர்
perumpeyar · வரி 13
birthday
வழுதி
vazhuti · வரி 13
Pandiyan king
பெயரல்
peyaral · வரி 14
they should not move
சாந்தின்
cantin · வரி 15
sandal paste’s
பொலங்கழல்
polankazhal · வரி 15
golden bravery anklet
அகன்ற
akanra · வரி 16
wide
இல்ல
illa · வரி 17
being without
உயவு
uyavu · வரி 17
distress
இடைய
itaiya · வரி 18
with gaps, with passes
நீரில்ல
nirilla · வரி 18
without water
பார்வல்
parval · வரி 19
looking, eying
பிழையா
pizhaiya · வரி 20
unfailing
வன்கண்
vankan · வரி 20
harsh
அம்பு
ampu · வரி 21
arrow
அம்புவிட
ampuvita · வரி 21
shooting arrows
பதுக்கை
patukkai · வரி 21
heap of stones
வம்ப
vampa · வரி 21
new
வீழ்ந்தோர்
vizhntor · வரி 21
those who died
உயவும்
uyavum · வரி 22
is saddened, becomes sad, grieves, will be sad
வளைவாய்
valaivay · வரி 22
curved beak
உன்ன
unna · வரி 23
with unnam trees
மரத்த
maratta · வரி 23
with trees
இரவலர்
iravalar · வரி 24
those who request charity
வேட்கையின்
vetkaiyin · வரி 24
with desire, due to desire
உணர்ந்து
unarntu · வரி 25
understanding
முகத்தின்
mukattin · வரி 25
through the face
முன்னம்
munnam · வரி 25
sign
தீர்த்தல்
tirttal · வரி 26
to remove
வன்மையான்
vanmaiyan · வரி 26
a capable man