சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரா

peyara · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
புரட்டி
turning
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரா (peyara), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'turning'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு