சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயரினும்

peyarinum · வினையெச்சம்

1
நிலை மாறினாலும்
even if it changes
வினையெச்சம்

நிலம் புடை பெயரினும், நீர் தீ பிறழினும், Pura 3–14 – நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்

2
சென்றாலும்
even if he leaves

இன்துயில் பெறாஅன் பெயரினும், முனியல் உறாஅன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயரினும் (peyarinum), வினையெச்சம், 'even if it changes'. குறுந்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயரினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை