சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்க்குந்து

peyarkkuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
பெயர்க்கும், கூப்பிடுதலைச் செய்யும்
it calls
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கானக் கோழிக் கவர் குரலொடு நீர்க்கோழிக் கூப்பெயர்க்குந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்க்குந்து (peyarkkuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'it calls'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்க்குந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு