சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்த்தும்

peyarttum · வினையெச்சம்

1
ஐயமுற்ற பின்னும்
even after doubting
வினையெச்சம்
2
விலகிச் சென்றாலும்
despite moving
3
நீக்கினாலும்
despite removing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்த்தும் (peyarttum), வினையெச்சம், 'even after doubting'. குறுந்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்த்தும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை