சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்ந்தாங்கு

peyarntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
சென்றாற்போல்
like how they went
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
2
திரும்பி வந்ததைப் போல்
like how they returned

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்ந்தாங்கு (peyarntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they went'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்ந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு