சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்ந்தான்

peyarntan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
சென்றான்
he went
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்ந்தான் (peyarntan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he went'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்ந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை