சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்ப்படு

peyarppatu · பெயரெச்சம்

1
பெயரைப் பெற்ற
attained fame
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்ப்படு (peyarppatu), பெயரெச்சம், 'attained fame'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்ப்படு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை