சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்தந்த

peytanta · பெயரெச்சம்

1
பெய்த, இட்ட
poured
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமுயலின் நிணம் பெய்தந்த நறு நெய்ய சோறு என்கோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்தந்த (peytanta), பெயரெச்சம், 'poured'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்தந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு