சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்தென

peytena · வினையெச்சம்

1
பெய்தது என்று எண்ணி
thinking that it rained
வினையெச்சம்
2
பெய்ததால்
since it rained

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்தென (peytena), வினையெச்சம், 'thinking that it rained'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்தென. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை