சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 370

62 words cited from this poem, ordered by line.

ஒக்கற்கு
okkarku · வரி 3
for relatives
தின
tina · வரி 3
ruining
துழைஇ
tuzhaii · வரி 4
searching
பதம்
patam · வரி 4
food
மாதிரம்
matiram · வரி 4
directions
உலறி
ulari · வரி 5
becoming dry, being parched
குடிஞை
kutinai · வரி 6
owl, Rock horned–owl, Bubo bengalensis
துடி
tuti · வரி 6
thudi drum
உழுஞ்சில்
uzhuncil · வரி 7
vakai tree, sirissa tree
கவட்டு
kavattu · வரி 7
on a tree branch
பருந்தின்
paruntin · வரி 7
a kite’s, an eagle’s
இசைக்கும்
icaikkum · வரி 8
calling, hooting, screeching
குரலோடு
kuralotu · வரி 8
with sounds
பெடை
petai · வரி 8
female bird
உலறிய
ulariya · வரி 9
dry, dried
கழை
kazhai · வரி 9
bamboo
காய்ந்து
kayntu · வரி 9
heating
வறம்
varam · வரி 9
dried, parched
திரங்கிய
tirankiya · வரி 10
wilted
பிற்பட
pirpata · வரி 10
coming behind, following
மரல்
maral · வரி 10
bowstring hemp, Sansevieria trifasciata
உள்ளிய
ulliya · வரி 11
thought
பறவை
paravai · வரி 11
bird, birds
பழு
pazhu · வரி 11
which were ripe
பழுமரம்
pazhumaram · வரி 11
tree with fruits
பெய்தென
peytena · வரி 12
thinking that it rained
துவைத்து
tuvaittu · வரி 13
sounding
அரிந்து
arintu · வரி 14
cutting
குவித்து
kuvittu · வரி 14
heaped
பைங்கூழ்
painkuzh · வரி 14
fresh plants – corpses that are the fresh plants
விளைந்த
vilainta · வரி 14
mature, aged, ripened
படுபிணம்
patupinam · வரி 15
many corpses
பிண
pina · வரி 15
dead body
போர்பு
porpu · வரி 15
haystack
எருது
erutu · வரி 16
bull
களிறு
kaliru · வரி 16
bull elephant, male elephant
அதரி
atari · வரி 17
to thresh using cattle
கடாவின்
katavin · வரி 17
in the threshing field
திரித்த
tiritta · வரி 17
twisted
தடாரி
tatari · வரி 18
thadari drum, a kind of drum
தெளிர்ப்ப
telirppa · வரி 18
sounding
பொலிக
polika · வரி 19
may you flourish
வெந்திறல்
ventiral · வரி 19
great strength
இருப்பு
iruppu · வரி 20
iron
செறித்த
ceritta · வரி 20
tight
முகவைக்கு
mukavaikku · வரி 21
for gifts
வந்தனென்
vantanen · வரி 21
I came
எஃகம்
ehkam · வரி 22
spear, lance
கிடந்த
kitanta · வரி 22
was there, were there
ஓச்சி
occi · வரி 23
offering
பாய்ந்தென
payntena · வரி 23
due to leaping
வெருவார்
veruvar · வரி 23
those who are not afraid
அடைச்சி
ataicci · வரி 24
wearing
குடர்
kutar · வரி 24
intestines
விராய
viraya · வரி 24
surrounded
கழுகொடு
kazhukotu · வரி 25
with eagles
பேய்மகள்
peymakal · வரி 25
female ghoul
எருவை
eruvai · வரி 26
vulture
அஞ்சுவரு
ancuvaru · வரி 27
causing fear
கிடக்கைய
kitakkaiya · வரி 27
with the place
கிழவோயே
kizhavoye · வரி 27
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 27
oh lord