சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்யா

peyya · எதிர்மறைப் பெயரெச்சம்

1
மழை பொழியாத
not raining
எதிர்மறைப் பெயரெச்சம்
2
சூடாத, அணியாத
not worn

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்யா (peyya), எதிர்மறைப் பெயரெச்சம், 'not raining'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்யா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை