சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்ய

peyya · வினையெச்சம்

1
மழை பொழிய
to rain, raining
வினையெச்சம்
2
மழை பொழிய வேண்டி
for the rain to fall

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்ய (peyya), வினையெச்சம், 'to rain, raining'. நற்றிணை 1; கலித்தொகை 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்ய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை