சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 9

225 words cited from this poem, ordered by line.

ஓங்கி
onki · வரி 1
tall, lofty
துளங்காமை
tulankamai · வரி 1
not moving
நிவந்து
nivantu · வரி 1
rising
வடவயின்
vatavayin · வரி 1
in the north
தலை
talai · வரி 2
leader
தலைகாக்கும்
talaikakkum · வரி 2
protected by the leader
தெய்வத்து
teyvattu · வரி 2
of god, of gods
உடம்பட
utampata · வரி 3
to accept
உயர்ந்தவர்
uyarntavar · வரி 3
superior people
உருமு
urumu · வரி 3
thunder
சிமை
cimai · வரி 3
mountain peak
இறை
irai · வரி 4
god – Murukan
தாமரை
tamarai · வரி 4
lotus, Nelumbo nucifera
வாரி
vari · வரி 4
combing the hair, combed the hair
வீழ்த்த
vizhtta · வரி 4
killed
ஊழ்த்து
uzhttu · வரி 5
blossomed
சடை
catai · வரி 5
Thiruvathirai
நிகர்
nikar · வரி 5
brightness
சலதாரி
calatari · வரி 6
one who bore the river, Sivan
தணிவுற
tanivura · வரி 6
to be controlled
அண்ணற்கு
annarku · வரி 7
for the noble man
ஆரல்
aral · வரி 7
eel
பிறந்தோய்
pirantoy · வரி 7
oh one who was born
மிடற்று
mitarru · வரி 7
with a neck
இமை
imai · வரி 8
eyelids
கழறல்
kazharal · வரி 8
uttering harsh words
நூற்று
nurru · வரி 8
thread
மறி
mari · வரி 8
fawn, young deer
மான்
man · வரி 8
deer
ஐஇருநூற்று மெய்ந்நயனத்தவன்
aiirunurru meynnayanattavan · வரி 9
Indiran, the lord with thousand eyes on his body
நயனத்தவன்
nayanattavan · வரி 9
the god with eyes
ஏற்று
erru · வரி 10
with bulls
தலைஇ
talaii · வரி 10
poured
தலைஇயென
talaiiyena · வரி 10
since it poured
தாமா
tama · வரி 10
leaping horse
தணி
tani · வரி 11
ending
பரங்குன்று
parankunru · வரி 11
Parankundram, Thirupparankundram
நான்மறை
nanmarai · வரி 12
the four Vedas
விளக்கும்
vilakkum · வரி 12
causes brightness
கேண்மின்
kenmin · வரி 13
you listen
சிறந்தது
cirantatu · வரி 13
best, better, great
புலவீர்
pulavir · வரி 13
oh poets
வாய்மொழி
vaymozhi · வரி 13
truthful words
காமத்து
kamattu · வரி 14
of love
ஒத்து
ottu · வரி 15
beat, beat
புணர்ச்சி
punarcci · வரி 15
union
மெய்யுறு
meyyuru · வரி 15
bodies together
விருப்போர்
viruppor · வரி 15
those in love
கற்பு
karpu · வரி 16
virtue
புலத்தலின்
pulattalin · வரி 16
due to sulking
இரத்தலும்
irattalum · வரி 17
and requesting
ஈதல்
ital · வரி 17
giving
உள்ளீடா
ullita · வரி 17
including
உள்ளது
ullatu · வரி 18
what is there
பண்புறு
panpuru · வரி 18
in a good manner
பரத்தை
parattai · வரி 18
prostitute
சிவப்புற
civappura · வரி 19
with red clothing
புதிது
putitu · வரி 19
new
அணிந்து
anintu · வரி 20
decorating, adorned
உவக்கும்
uvakkum · வரி 20
causing happiness
சுணங்கறை
cunankarai · வரி 20
sexual union
அணங்குற
anankura · வரி 21
to be distressed
கிளந்து
kilantu · வரி 21
raising
ஊடல்
utal · வரி 22
quarrel between lovers
பயனும்
payanum · வரி 22
and benefit
அகறல்
akaral · வரி 23
leaving
தலைக்கொண்டு
talaikkontu · வரி 24
embracing
துனிக்கும்
tunikkum · வரி 24
getting angry
ஆய்வந்திலார்
ayvantilar · வரி 25
those who have not analyzed
இயல்பின்
iyalpin · வரி 25
with the trait
தமிழ்
tamizh · வரி 25
Thamizh language
தள்ளா
talla · வரி 25
not reduced
கடிநகர்
katinakar · வரி 26
wedding house
கொள்ளார்
kollar · வரி 26
they will not take
ஆரத்து
arattu · வரி 27
on sandal trees
ஓய்
oy · வரி 27
tired, weakened
நூக்கி
nukki · வரி 27
pushed
சுற்றிய
curriya · வரி 28
surrounded, around
தொழாஅ
tozhaa · வரி 29
worshipped
பொற்ப
porpa · வரி 29
like
வருவானை
varuvanai · வரி 29
the god who came
மாயா
maya · வரி 30
not spoiled
இலார்
ilar · வரி 31
those who are without
உடையார்
utaiyar · வரி 31
those who have
உண்கோ
unko · வரி 31
will I enjoy
அல்கி
alki · வரி 32
staying, stayed
நல்கல்
nalkal · வரி 32
giving
எய்யா
eyya · வரி 33
not shot
வை
vai · வரி 33
hay
உழக்கும்
uzhakkum · வரி 34
it muddies
கா
ka · வரி 34
dried
பெய்ய
peyya · வரி 34
to rain, raining
கரையா
karaiya · வரி 35
telling
சுட்டி
cutti · வரி 35
pointing, indicating
நோக்கத்தான்
nokkattan · வரி 35
with looks
பெண்டின்
pentin · வரி 35
a woman’s
வெந்நோக்கத்தால்
vennokkattal · வரி 35
with harsh looks
இகந்தாளை
ikantalai · வரி 36
the woman who left
இகலின்
ikalin · வரி 36
due to anger
வேள்
vel · வரி 36
a king from the Velir clan
கொடுப்பானை
kotuppanai · வரி 37
the man who gave
தோய
toya · வரி 37
rubbing against
அளிப்பாளை
alippalai · வரி 38
the woman who offered
அவற்கு
avarku · வரி 38
to him
வருந்தல்
varuntal · வரி 38
to be sad, saddened
ஒள்ளிழை
ollizhai · வரி 39
bright jewels
குறுகல்
kurukal · வரி 39
to come near, to get close
இறுக
iruka · வரி 40
tightly
இறுக இறுக
iruka iruka · வரி 40
very tightly
புடைப்ப
putaippa · வரி 40
beating
யாத்து
yattu · வரி 40
of a ya tree
ஏல
ela · வரி 41
to fight
ஒருவர்
oruvar · வரி 41
one person
மயிலோடு
mayilotu · வரி 41
with peacocks
மயில்
mayil · வரி 41
peacock
இருவர்
iruvar · வரி 42
two persons
ஏற்பில்
erpil · வரி 42
berating extent
கிளி
kili · வரி 42
parrot
மழலை
mazhalai · வரி 42
childish talk
கொண்டை
kontai · வரி 43
hair knot
பாய்ந்தன்று
payntanru · வரி 43
attacked
வண்டு
vantu · வரி 43
honey bee
வெறி
veri · வரி 44
veriyattam ritual
ஓச்சி
occi · வரி 45
offering
தடுமாறுவார்
tatumaruvar · வரி 45
they are confused
பிணக்குவார்
pinakkuvar · வரி 45
they tangle
கொங்கை
konkai · வரி 46
breast
புடைப்பார்
putaippar · வரி 46
they hit
மத்திகை
mattikai · வரி 46
horse whip
எறிவார்
erivar · வரி 47
those who throw
பந்து
pantu · வரி 47
ball
வரிப்பந்து
varippantu · வரி 47
ball created tightly with a thread
ஊத
uta · வரி 48
bees buzzing, bees hummming
நோக்கம்
nokkam · வரி 48
looks
பிறை
pirai · வரி 48
crescent moon
தலைக்கொள்ள
talaikkolla · வரி 49
holding with hands
நுசுப்பார்
nucuppar · வரி 49
those with waists
நுடங்கு
nutanku · வரி 49
swaying
நொசி
noci · வரி 49
tiny
கயம்படு
kayampatu · வரி 50
delicate
களிற்று
kalirru · வரி 50
of a male elephant, of male elephants
கைம்மாறுவார்
kaimmaruvar · வரி 50
will take on
புரவி
puravi · வரி 51
horse, horses
மார்க்கம்
markkam · வரி 51
nature
வயம்படு
vayampatu · வரி 51
victorious
வருவார்
varuvar · வரி 51
those who are coming
கயிறு
kayiru · வரி 52
rope, string
தெரிபு
teripu · வரி 52
knowing
வளைய
valaiya · வரி 53
to bend
வாங்குவார்
vankuvar · வரி 53
they bend
நிலைபெற
nilaipera · வரி 54
if the situation is attained
மறலுவார்
maraluvar · வரி 54
they are enraged
வாளி
vali · வரி 54
arrows
வாளிகள்
valikal · வரி 54
those with swords
சுழற்றுவார்
cuzharruvar · வரி 55
they whirled
தோள்வளை
tolvalai · வரி 55
bangles worn on the upper arms
இயலவர்
iyalavar · வரி 56
those of the nature
மொய்ம்பின்
moympin · வரி 57
with shoulders
வாள்
val · வரி 57
sharp
அகலத்தவனை
akalattavanai · வரி 58
the god with a chest, Murukan
வானவன்
vanavan · வரி 58
Chera king
வானவன் மகள்
vanavan makal · வரி 58
the daughter of Indiran, Thevasenai
சுற்றி
curri · வரி 60
around, surrounding
மொழியவர்
mozhiyavar · வரி 60
those who utter words
ஆடுநரும்
atunarum · வரி 61
and those who play in the pond, those who bathe in the pond
குளித்து
kulittu · வரி 61
swimming in water
சுனையான்
cunaiyan · வரி 62
in a spring
உளர்நரும்
ularnarum · வரி 63
and those who strum the yazh, and those who strum the lute
நரம்பு
narampu · வரி 63
lute strings
நற
nara · வரி 63
liquor, toddy
சிகை
cikai · வரி 64
peacock’s crest
தோகை
tokai · வரி 64
paddy plant sheath
விரித்து
virittu · வரி 64
spread, spreading
கூவுநரும்
kuvunarum · வரி 65
and those who shout
கோகுலமாய்
kokulamay · வரி 65
like a kuyil, Asian koel, Eudynamys scolopaceus
ஆகுநரும்
akunarum · வரி 66
and those who experience
குன்றவர்
kunravar · வரி 67
mountain dwellers
குறிஞ்சி
kurinci · வரி 67
kurinji flower, Strobilanthes Kunthiana
தமர்
tamar · வரி 67
their relatives
வள்ளி
valli · வரி 67
valli vines, Dioscorea oppositifolia
தும்பை
tumpai · வரி 68
Leucas aspera
வித்தக
vittaka · வரி 68
in a perfect manner
விளைத்தலான்
vilaittalan · வரி 68
since it happened
வேலாற்கு
velarku · வரி 68
to Murukan with a spear
ஒத்தன்று
ottanru · வரி 69
is agreeable
அறுத்த
arutta · வரி 70
destroyed
சூர்
cur · வரி 70
Sooran
மா
ma · வரி 70
Thirumakal
மாமுதல்
mamutal · வரி 70
mango tree trunk
அடும்
atum · வரி 71
killing
குன்றின்
kunrin · வரி 71
like a mountain
போராள
porala · வரி 71
oh lord who battled, Murukan
ஆடல்
atal · வரி 72
playing in the water
செறுப்பவும்
ceruppavum · வரி 72
and attaining victory
நவின்றோர்
navinror · வரி 72
those who learned
பயின்றோரை
payinrorai · வரி 73
those who have learned
பாணர்
panar · வரி 73
a bard who plays the lute and sings
வல்லாரை
vallarai · வரி 74
those who are wise
வல்லார்
vallar · வரி 74
a man who is not capable
அல்லாரை
allarai · வரி 75
the others
அல்லார்
allar · வரி 75
others
செம்மை
cemmai · வரி 76
greatness
ஏற்ற
erra · வரி 77
accepted
தடாகம்
tatakam · வரி 77
pond
பாங்கர்
pankar · வரி 77
toothbrush tree, Salvadora persica
நின்றன்று
ninranru · வரி 78
stabilized
படாகை
patakai · வரி 78
flag
எஃகினவை
ehkinavai · வரி 79
you bear a spear
மேஎ
mee · வரி 79
with, having
உயர்த்த
uyartta · வரி 80
raised
சான்றவை
canravai · வரி 80
you are the proof
அற்பு
arpu · வரி 81
love
இணை
inai · வரி 81
similar
ஊடு
utu · வரி 81
between
கிழமை
kizhamai · வரி 81
right, privilege
குமர
kumara · வரி 82
oh lord Murukan
தகு
taku · வரி 82
suitable, fitting
வியத்தகு
viyattaku · வரி 82
awing
தாழ்த்து
tazhttu · வரி 83
lowered
வாழ்த்தினேம்
vazhttinem · வரி 83
we praised
அடியுறை
atiyurai · வரி 84
a humble servant
நயத்தலின்
nayattalin · வரி 84
since we love
சிறக்க
cirakka · வரி 85
may it flourish, may they flourish, may she flourish
நாள்தொறும்
naltorum · வரி 85
every day, daily
பயத்தலின்
payattalin · வரி 85
along with granting benefits