சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய

peya · வினையெச்சம், இடைக்குறை விகாரம்

1
பெய்ய, சொரிய, வழங்க
to give
வினையெச்சம், இடைக்குறை விகாரம்
2
மழை பெய்ய, மழை பொழிய
rained

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய (peya), வினையெச்சம், இடைக்குறை விகாரம், 'to give'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு