சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருக்கம்

perukkam

1
பெருகியது
increased
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருக்கம் (perukkam), 'increased'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருக்கம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து