சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்காப்பின்

perunkappin

1
பெரிய காவலுடைய சுங்கச்சாவடியில்
warehouse with great protection
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல் அணங்கினோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்காப்பின் (perunkappin), 'warehouse with great protection'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்காப்பின். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை