சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்காமத்து

perunkamattu

1
பெருங்காதலுடன்
with great love
ஒருசொல் hapax — appears once in the corpus

கழி பெருங்காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்காமத்து (perunkamattu), 'with great love'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்காமத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு