சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கால்

perunkal

1
பெருங்காற்று
strong wind

வலையும் தூண்டிலும் பற்றி, பெருங்கால் திரை எழு பௌவம் முன்னிய

2
பெரிய கால்கள்
big legs

உரல் போல் பெருங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கால் (perunkal), 'strong wind'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கால். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை