சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்குடுமி

perunkutumi

1
பெரிய குடுமி
big hair tuft
ஒருசொல் hapax — appears once in the corpus

அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்குடுமி (perunkutumi), 'big hair tuft'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்குடுமி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு