சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கேண்மை

perunkenmai

1
பெரும் நட்பு
great friendship
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரிது ஆண்ட பெருங்கேண்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கேண்மை (perunkenmai), 'great friendship'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கேண்மை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை